உள்ளூர் செய்திகள்

ரூ.1.80 கோடி இலக்கு

ராமநாதபுரம்; அக்.,2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் காதி கிராப்ட் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை தள்ளுபடி விற்பனையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். கலெக்டர் கூறுகையில், 'கதர் ஆடைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் இலக்கு நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது' என்றார். குடிசைத் தொழில் ஆய்வாளர் முத்துகுமார், கதர் அங்காடி மேலாளர் பிரசாத் குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை