மேலும் செய்திகள்
கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா
28-Jan-2026
முதுகுளத்துார்: மாநில செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன் ஒருங்கிணைப்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முதுகுளத்துார் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, செல்வநாயகபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பால்சாமி, காங்., நிர்வாகி பூப்பாண்டி உட்பட தி.மு.க., காங்.,கட்சியினர் பா.ஜ.,வில் இணைந்தனர். மாவட்ட தலைவர் முரளிதரன், சட்ட சபை பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளர் இளையராஜா, ஒன்றிய தலைவர்கள் மோகன்தாஸ், சேதுராமலிங்கம் உட்பட பலர் இருந்தனர்.
28-Jan-2026