மேலும் செய்திகள்
நாளை வேலைவாய்ப்பு முகாம்
16-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (அக்.,17) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. தனியார்துறை நிறு வனங்கள் தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இளை ஞர்கள் காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து நேரடியாக பங் கேற்கலாம். இம்முகாமில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.
16-Oct-2025