உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்றைய மின்தடை ரத்து

இன்றைய மின்தடை ரத்து

ராமநாதபுரம்: மண்டபம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் இன்று (ஜூலை 15) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்திற்காக இன்றைய மாதந்திர பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ராமநாதபுரம் செயற்பொறியாளர்(வினியோகம்) திலகவதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !