உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்றைய நிகழ்ச்சி (28.7.2025)

இன்றைய நிகழ்ச்சி (28.7.2025)

சிறப்பு பூஜை ஆடி திருக்கல்யாண விழா: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி. தங்கப்பலக்கில் சுவாமி உலா காலை 9:10 மணி, மஞ்சள் நீராடல், கன்னிப்பெண் பூஜை, ஆடிப்பூரம் வழிபாடு, மதியம் 12:01 மணி, பரதநாட்டியம் 6:00மணி, கர்நாடாக பக்தி இன்னிசை நிகழ்ச்சி, இரவு 8:00மணி. கொடியிறக்கம் இரவு 8:30மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி. ஆடிப்பூரம்: மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், பரமக்குடி, பஞ்சகன்னிகா பூஜை , அபிேஷகம், வளையல் அலங்காரத்தில் வழிபாடு காலை 9:30 முதல் மதியம் 12:00மணி வரை. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், ஆடிப்பூரம் வழிபாடு மாலை 6:30மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 7:00மணி. சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி. ஆடித்திருவிழா: காயக்காரி அம்மன் கோயில் ராமநாதபுரம், பால்குடம், காவடி புறப்பாடு மாலை 4:00 மணி, ஆடிப்பூரம் அம்மனுக்கு வளைகாப்பு, மாலை 6:00மணி வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி. ஆடிப்பூர திருக்கல்யாண உற்ஸவ விழா: சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை. தீர்த்தோத்ஸவம், யாக கும்பாபிேஷகம், காலை 9:00மணி. திக்குவிஜயம் மாலை 5:00மணி, ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ