மேலும் செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி
15-Sep-2026
ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி
27-Sep-2026
சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், சுவாமிக்கு அபிேஷகம், பூஜை, மாலை 6:30மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாத புரம், காலை 6:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன் கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. பொது நாட்டு நலப்பணி திட்ட முகாம்: ராஜா மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம், துாய்மை பணி, காலை 9:00மணி, விழிப்புணர்வு முகாம்: தலைப்பு: மனநலம் காப்போம், ஏற்பாடு: சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம், மதியம் 2:00மணி. சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ் வரம், ஸ்படிக லிங்க அபிேஷக வழிபாடு, அதிகாலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாத புரம், சுவாமிக்கு அபிேஷகம், பூஜை, மாலை 6:30மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாத புரம், காலை 6:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம் பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி. சினேகவல்லி ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முது குளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன் கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. பொது நாட்டு நலப்பணி திட்ட முகாம்: ராஜா மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம், துாய்மை பணி, காலை 9:00மணி, விழிப்புணர்வு முகாம்: தலைப்பு: மனநலம் காப்போம், ஏற்பாடு: சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம், மதியம் 2:00மணி.
15-Sep-2026
27-Sep-2026