உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  த.வெ.க., பூத்கமிட்டி கூட்டம்

 த.வெ.க., பூத்கமிட்டி கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம்திருப்புல்லாணியில் த.வெ.க., ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ் தலைமையில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இணைச் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் புர்கான் அலி, துணைச் செயலாளர்கள் பால முருகன், சீதா முன்னிலை வகித்தனர். த.வெ.க., நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்புவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ