உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  த.வெ.க., ஆர்ப்பாட்டம்

 த.வெ.க., ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட, நகர, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை