உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வி.சி.க., ஆர்ப்பாட்டம்

வி.சி.க., ஆர்ப்பாட்டம்

திருவாடானை: திருவாடானையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சத்தியராஜ் வளவன் தலைமை வகித்தார். எம்.பி., தொகுதி எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது. தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ