உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை

கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை

திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் அதிகாலை நேரத்தில் அதிகளவு பனி தொடர்கிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தை போக்க வெளி மாவட்டங்களில் விளைந்த தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது.வழக்கமாக ஏப்., மே மாதங்களில் தர்பூசணி விற்பனைக்கு வரும். சீசன் இன்னும் தொடங்காத நிலையில் திருவாடானை, தொண்டி பகுதியில் மக்கள் கூடும் இடங்களில் தர்பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. ஒரு தர்பூசணி ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ