உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வலை பின்னுதல் பயிற்சி வகுப்பு

 வலை பின்னுதல் பயிற்சி வகுப்பு

தொண்டி: தொண்டியில் மீனவ பெண்களுக்கான வலை பின்னுதல் மற்றும் கழிவு வலைகளை மறு சுழற்சி செய்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் தலைமையில் நடந்த இப்பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மீன்பிடி தடைகாலம் போன்ற நாட்களில் வருமான இழப்பை ஈடு செய்ய இந்த பயிற்சிகள் அளிக்கப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி