உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சக்கர நாற்காலி வழங்கல்

சக்கர நாற்காலி வழங்கல்

ராமநாதபுரம்: ராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் பாம்பன் சுவாமிகள்கோயில் டிரஸ்ட் இணைந்து சக்கர நாற்காலிகளைஉத்திரகோசமங்கை கோயிலுக்கு வழங்கினர்.ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர்சின்னத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் சமஸ்தானம்தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன், பிரப்பன்வலசைபாம்பன் சுவாமிகள் கோயில் டிரஸ்ட் பொருளாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை