உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலி

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கிளாக்குளம் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் சண்முகவள்ளி உயிரிழந்தார்முதுகுளத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களில் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி மனைவி சண்முகவள்ளி 35, வீட்டின் அருகே ஆடுகள் மேய்த்து வந்திருந்தார். அப்போது அங்கு மின்னல் தாக்கியதில் சண்முகவள்ளி சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி