மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
28-Feb-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்புசெழியன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கவிதா, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி நிலவேஸ்வரன், வழக்கறிஞர் சங்கச் செயலாளர் முத்து துரைசாமி பங்கேற்றனர்.
28-Feb-2026