இளம்பெண் தற்கொலை
கமுதி: கமுதி அருகே சிங்கபுலியாம்பட்டியைச் சேர்ந்த தமிழ்பாண்டி மகன் மணிகண்டன் 26. மூலக்கரைபட்டியை சேர்ந்த பெரியசாமி மகள் ஜெயசக்தி 16. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 7 மாத குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயசக்தி துாக்கிட்டு தற்கொலை செய்தார்.