உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் கஞ்சா விற்பதாக கேணிக்கரை போலீசாருக்கு புகார் வந்தது. அப்பகுதியில் ரோந்து சென்ற போது தெற்கு காட்டூரைச் சேர்ந்த அருண்குமார் 27, கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி