உள்ளூர் செய்திகள்

வாலிபர் கைது

திருவாடானை: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பிரசன்னா 24, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி கர்ப்பம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவனைக்கு சிறுமி உடல் நிலை பரிசோதனைக்காக சென்ற போது இது தெரிந்தது. சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் பிரசன்னா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை