உள்ளூர் செய்திகள்

 வாலிபர் பலி

கமுதி: விருதுநகர் மாவட்டம் கீழசிம்பூர் கருப்பையா மகன் தனுஷ்கோடி 20. சித்தாள் வேலை செய்தார். டூவீலரில் அபி ராமம்-பரமக்குடி செல்லும் ரோடு சண்முகநாதபுரம் அருகே செல்லும் போது மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பரிசோதித்த டாக்டர்கள் தனுஷ்கோடி இறந்ததாக கூறினர். அபிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி