உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இறந்து கிடந்த முதியவர் அடக்கம் செய்த கவுன்சிலர்

இறந்து கிடந்த முதியவர் அடக்கம் செய்த கவுன்சிலர்

இறந்து கிடந்த முதியவர் அடக்கம் செய்த கவுன்சிலர்சேலம், : சேலம், அம்மாபேட்டை, ஜோதி டாக்கீஸ் சாலையில், நேற்று காலை, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரணையில், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்ததும், உடல் நலக்குறைவால் இறந்ததும் தெரிந்தது. இதையடுத்து, மாநகராட்சி, 9வது வார்டு கவுன்சிலரான, தி.மு.க.,வை சேர்ந்த தெய்வலிங்கம், இலவச அமரர் ஊர்தியில், முதியவர் சடலத்தை, டி.வி.எஸ்., மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி