மேலும் செய்திகள்
நோக்கியா துணை மின் நிலையத்தில் தீ
21-Feb-2025
குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்தலைவாசல்:தலைவாசல், லத்துவாடியை சேர்ந்தவர் பழனி, 80. நேற்று, அவரது குடிசை வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். மதியம், 3:10 மணிக்கு, குடிசையில் தீப்பற்றியது. உடனே கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மாலை, 4:00 மணிக்கு வீரர்கள் வந்தபோது, வீட்டில் இருந்த, 80 வயது முதியவரை, மக்கள் மீட்டனர். பின் பொருட்களையும் எடுத்தனர். மேலும் தீ பரவாமல், வீரர்கள் அணைத்தனர்., இ.பி.எஸ்., வழங்கியதாக, கட்சியினர் தெரிவித்தனர்.
21-Feb-2025