மேலும் செய்திகள்
வரும் 31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
28-Jan-2025
காஸ் சிலிண்டர் பிரச்னை 31ல் குறைதீர் கூட்டம்சேலம்,: சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடு, புகார் தொடர்பாக அனைத்து எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள், எரிவாயு முகவர்கள் கொண்ட ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வரும், 31 மதியம், 3:00 மணிக்கு, அறை எண்: 115ல் நடக்க உள்ளது. அதில் நுகர்வோர், குறைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம். இதற்கான ஏற்பாடு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
28-Jan-2025