உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.38 லட்சம் காணிக்கை

பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.38 லட்சம் காணிக்கை

பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.38 லட்சம் காணிக்கைமேட்டூர்:மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலின் உட்பிரகாரத்தில், 7 இடங்களில் உண்டியல் உள்ளன. 4 மாதங்களுக்கு பின் நேற்று, அறநிலையத்துறை தர்மபுரி உதவி கமிஷனர் மகாவிஷ்ணு முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து சிவனடியார்கள், தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், காணிக்கையை எண்ணினர். அதில், 38,05,419 ரூபாய், 178 கிராம் தங்கம், 180 கிராம் வெள்ளி இருந்ததாக, செயல் அலுவலர் சுதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி