உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மீண்டும் சாராயம்

மீண்டும் சாராயம்

மீண்டும் சாராயம்கள்ளக்குறிச்சியில், சில மாதங்களுக்கு முன் விஷச்சாராயம் அருந்திய, 68 பேர் இறந்தனர். பின் கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில், சாராய ஊறல், விற்பனை மீது நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து, ஆத்துார் டாஸ்மாக் கடை எதிரே, பாரில் விற்றது தெரியவந்துள்ளது. இத்தகவலால் சாராயம் விற்பனை கட்டுப்படுத்தப்படவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ