உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அக்கா மாயம்தம்பி புகார்

அக்கா மாயம்தம்பி புகார்

அக்கா மாயம்தம்பி புகார்தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி, சாமியார் வட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 48. இவரது அக்கா லட்சுமி, 52. இவர், கணவர் எல்லப்பனுடன் அதே பகுதியில் வசிக்கிறார். எல்லப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்து விட்டு மனைவியை துன்புறுத்தி வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் மனைவியிடம் தகராறு செய்தார். இதில் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறியவர், திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், ஆறுமுகம் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை