மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
10-Mar-2025
சக்தி மாரியம்மன் கோவில்கும்பாபிேஷகம்ஓமலுார்:ஓமலுார், பஞ்சுகாளிப்பட்டி சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு, கடந்த, 7ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
10-Mar-2025