உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு

தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு

தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு வாழப்பாடி:அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பஸ் ஸ்டாப் அருகே, தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலர் விஜயகுமார் தலைமையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா, நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார். நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை