மேலும் செய்திகள்
கோவை - தன்பாத் ரயில் தாமதமாக புறப்படும்
01-Apr-2025
கோவை-தன்பாத் ரயில்இன்று 8 மணி நேரம் தாமதம்சேலம்:இன்று கிளம்பும் கோவை-தன்பாத் சிறப்பு வார ரயில், 8 மணி நேரம் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து. சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே தன்பாத் செல்லும், கோவை-தன்பாத் சிறப்பு வார ரயில், இன்று காலை 7:50 மணிக்கு பதில், 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக மாலை, 4:15 மணிக்கு கிளம்பும். மறு மார்க்க ரயில் வருவதில் ஏற்பட்ட தாமதமே, இந்த மாற்றத்துக்கு காரணம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
01-Apr-2025