மேலும் செய்திகள்
தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம்
23-Mar-2025
பா.ஜ., ஆலோசனை கூட்டம்ெமாரப்பூர்:மொரப்பூர் கிழக்கு மண்டல், பா.ஜ., ஆலோசனை கூட்டம், மொரப்பூரில் நேற்று நடந்தது. மண்டல் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். வரும், 19ல் ஒமலுாரில் நடக்கவுள்ள கட்சி மாநாடு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மும்மொழி கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் சக்திவேல், விஜய், ராகவன், சுரேஷ், இளங்கோ, வித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
23-Mar-2025