மேலும் செய்திகள்
டீ மாஸ்டரை கொல்ல முயன்ற நண்பர்கள் கைது
24-Mar-2025
மது விற்றவர் கைது190 பாட்டில் பறிமுதல்
11-Apr-2025
வீடியோவால்மது விற்றவர் சிக்கினார்பெ.நா.பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே, சட்ட விரோதமாக மது விற்பது குறித்து, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வீடியோ பரவியது. இதையடுத்து ஆத்துார் மதுவிலக்கு போலீசார் விசாரித்ததில், பெத்தநாயக்கன்பாளையம், காந்தி நகரை சேர்ந்த முருகன், 51, மது விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
24-Mar-2025
11-Apr-2025