உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிசை வீட்டில் தீ

குடிசை வீட்டில் தீ

தலைவாசல்:தலைவாசல், சிறுவாச்சூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 40. இவர் உள்ளிட்ட குடும்பத்தினர், நேற்று தோட்டத்துக்கு சென்ற நிலையில் அவர்களது குடிசை வீடு மதியம், 3:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஒன்றரை பவுன் சங்கிலி, 10,000 ரூபாய், துணிகள், பாத்திரங்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை