மேலும் செய்திகள்
விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:
22-Feb-2025
குழந்தைகளுடன்தாய் மாயம் பெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம், தமையனுாரை சேர்ந்த, டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, 35. இவரது மனைவி கிருத்திகா, 29. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, குழந்தைகளுடன் வெளியே சென்ற கிருத்திகா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அதே பகுதியை சேர்ந்த கிருத்திகாவின் தாய் நல்லம்மாள் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார், 3 பேரையும் தேடுகின்றனர்.
22-Feb-2025