மேலும் செய்திகள்
பார்த்த பெண்ணையேமணமுடித்த வாலிபர்
13-Mar-2025
தொழிலாளி மாயம்தாரமங்கலம்:தாரமங்கலம், கருத்தானுாரை சேர்ந்தவர் குஞ்சுப்பையன், 60. இவரது மகன் விஜய், 26, சின்னப்பம்பட்டியில் மரக்கடையில் வேலை செய்கிறார். கடந்த ஜன., 16ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஜய், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், குஞ்சுப்பையன் நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.
13-Mar-2025