ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
ஆர்.டி.ஓ., பொறுப்பேற்புமேட்டூர்:மேட்டூர் சப் - கலெக்டராக பணியாற்றிய பொன்மணி, கடந்த பிப்ரவரியில், சேலம் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) நியமிக்கப்பட்டார். அவருக்கு பதில், சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி, கூடுதலாக மேட்டூரை கவனித்து வந்தார். இந்நிலையில், மேட்டூர் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்ட சுகுமார், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.