உள்ளூர் செய்திகள்

மாணவர் அசத்தல்

சங்ககிரி, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நிதீஷ் கிருஷ்ணா, தமிழில், 96, ஆங்கிலத்தில், 98, வேதியியலில், 99, இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் தலா, 100 என, 593 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்தார். அவரை, தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை