உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஆத்துார்:ஆத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, கோவை மாநகருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கோவை மாநகர், பி1 பஜார் இன்ஸ்பெக்டர் சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் , ஆத்துார் டவுன் ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை