உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவல் உதவி செயலி போலீசார் விழிப்புணர்வு

காவல் உதவி செயலி போலீசார் விழிப்புணர்வு

சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில், டி.எஸ்.பி., பெரியசாமி தலை-மையில் போலீசார், காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து, பயணியர், பெண்கள் இடையே நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, பெண்கள் பாதுகாப்பை உறுதிப்ப-டுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்-வாறு பயன்படுத்த வேண்டும் என, செயல்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பெண்கள், அச்செயலியை, அவரவர் மொபைல் போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி