உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டாசு வெடித்த த.வெ.க.,வினர்

பட்டாசு வெடித்த த.வெ.க.,வினர்

சேலம்: த.வெ.க., பதிவு செய்யப்பட்ட கட்சியாக, தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது. இதனால் நேற்று, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் கட்சியினர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ