உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி

ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி

ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறிசேலம்:சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்துார் உள்பட, 13 இடங்களில் உழவர்சந்தைகள் உள்ளன. நேற்று பங்குனி உத்திரம் என்பதால், உழவர் சந்தைகளில் காய்கறி, பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.இதனால், 13 உழவர் சந்தைகளிலும், 228 டன் காய்கறி, 45 டன் பழங்கள் மூலம், ஒரு கோடியே, 49,000 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை