மேலும் செய்திகள்
108 சங்காபிேஷகம் கோலாகலம்
18-Nov-2024
கரபுரநாதருக்கு நாளை1,008 சங்காபிேஷகம்வீரபாண்டி, டிச. 1-கார்த்திகை, 3வது திங்களை முன்னிட்டு, சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சுவாமிக்கு நாளை, 1,008 சங்காபிேஷகம், பெரியநாயகி அம்பாளுக்கு, 108 சங்காபிேஷகம் நடக்க உள்ளது. அதற்கு பின், 1,008 சங்குகளில் உள்ள புனிதநீரை, மூலவர் கரபுரநாதருக்கும், 108 சங்குகளில் உள்ள புனிதநீரை, பெரியநாயகி அம்பாளுக்கும் அபிேஷகம் செய்வர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் அலுவலர்கள், உற்சவ கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.
18-Nov-2024