உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா மீட்பு

ரயிலில் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா மீட்பு

சேலம்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா புறப்-பட்ட விரைவு பயணியர் ரயில் நேற்று சேலம் நோக்கி வந்து-கொண்டிருந்தது. ரயில்வே போலீசார், பொம்மிடி - கருப்பூர் ஸ்டேஷன்கள் இடையே, பொது பெட்டியில் நடத்திய சோத-னையில் நீலம், சிமென்ட் நிறத்தில் கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்தபோது, 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அப்-பெட்டியில் இருந்த பயணியரிடம் நடந்த விசாரணையில், கஞ்-சாவை கடத்தி வந்தவர் யார் என அடையாளம் காண முடிய-வில்லை. பின் பையுடன் பறிமுதல் செய்து சேலம் போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை