உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருடிய 2 பேர் கைது

பைக் திருடிய 2 பேர் கைது

பைக் திருடிய 2 பேர் கைதுசங்ககிரி, டிச. 4-சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக சாலையை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஓட்டிக்கொண்டிருந்த, 'யமஹா' பைக், கடந்த மாதம், 9ல் வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில் திருடுபோனது. இதுகுறித்த புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரித்ததில், சேலம், சேலத்தாம்பட்டியை சேர்ந்த பாலாஜி, 28, ஆண்டிப்பட்டி, சித்தர்கோவில் சாலையை சேர்ந்த லோகேஷ், 27, திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை