மேலும் செய்திகள்
அரசு பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு
10-Nov-2024
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, காந்தி நகர் மற்றும் கோனேரிப்பட்டி ஆகிய இடங்களில், இரு ரேஷன் கடைகள் கட்ட, கெங்கவல்லி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், தலா, 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து கட்டுமானப்பணி முடிந்தது. அந்த கட்டடங்களை நேற்று, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்-கோவன் தலைமை வகித்து திறந்து வைத்தார். கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஒன்றிய செயலர்கள் ராஜா, ரமேஷ் உள்-பட பலர் பங்கேற்றனர்
10-Nov-2024