உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அஞ்சல் துறையில் 3 பேர் இடமாற்றம்

அஞ்சல் துறையில் 3 பேர் இடமாற்றம்

சேலம்: சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், அரக்கோணம் கோட்டத்துக்கு இடமாற்றப்பட்-டுள்ளார். அங்கு பணியாற்றிய கண்காணிப்பாளர் குமார், சென்னை, தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர், கோவை மண்ட-லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் பணியிடம் ஒதுக்கீடு செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி