உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டாசு வெடித்த 4 பேர் மீது வழக்கு

பட்டாசு வெடித்த 4 பேர் மீது வழக்கு

கெங்கவல்லி:கெங்கவல்லியில் பொது இடத்தில் அரசு அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பதாக புகார் எழுந்தது. அதன்படி ஆபத்தான வகையில் பட்டாசு வெடித்ததாக, ஜவுளி கடை உரிமையாளர் செல்வராஜ், 58, அவரது மகன் மோகன்ராஜ், 29, பணியாளர் சையத் இப்ராஹூம், 44, மீது, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர். அதேபோல் சாத்தப்பாடியை சேர்ந்த அரவிந்த், 24, என்பவர் மீதும், ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்ததாக, போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ