மேலும் செய்திகள்
தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம்
12-Jul-2025
ஆத்துார்: நடிகர் சூர்யாவின், 50வது பிறந்தநாள், வரும், 23ல் கொண்டா-டப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சேலம் கிழக்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தொடங்கி வைத்தார். 50 பேர், ரத்த தானம் வழங்கினர். வரும், 23ல் நலத்திட்ட உதவி வழங்கப்படும் என, இயக்கத்தினர் கூறினர்.
12-Jul-2025