மேலும் செய்திகள்
சிவகாசியில் தி சென்னை சில்க்ஸ் ஸ்டால்
24-Mar-2025
சேலம்:இன்றைய நவீன சூழலில், மக்கள் விதவித ஆடை வகைகளை அணிய விரும்பினாலும், கோடைகாலம் வரும்போது, அவர்களின் முதன்மை தேர்வாக இருப்பது காட்டன் ஆடைகள்தான். அந்த பருத்தி ஆடைககளை வித வித வண்ணங்களில் வியப்பூட்டும் வடிவங்களில், எண்ணிலடங்கா கலெக்ஷன்களில் வழங்க, சேலம், ஈரோடு மாநகரில் உள்ள கல்யாண் சில்க்ஸில், '7 டேஸ் லுக் காட்டன் பெஸ்ட்' நடத்தப்படுகிறது. இதில், 250 ரூபாய் முதல், ஆடைகள் கிடைக்கும். அதன்படி மங்களகிரி மண்டே, டிரைபல் டியூஸ்டே, வெங்கடகிரி வெட்னஸ்டே, பிச்சுவாய் தர்ஸ்டே, கலம்காரி பிரைடே, சங்கனேரி சாட்டர்டே, சாம்பல்பூரி சண்டே என, ஒவ்வொரு நாளும் ஒரு தோற்றத்தில் ஜொலிக்க, பல்வேறு ஆடை வகைகள் தயாராக உள்ளன. மேலும் புடவைகள், ரெடிமேட் சுடிதார், சுடிதார் மெட்டீரியல், குர்தீஸ் முதலானவை, குறைந்த விலையில் கிடைக்கும். காட்டன் வகைகள் மட்டுமின்றி அனைத்து வித ஆடைகளையும் மொத்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, தனி அடையாளத்தை பதித்திருக்கிறது.
24-Mar-2025