உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புற்றுநோய் பிரச்னைக்கு இன்று ஆலோசனை

புற்றுநோய் பிரச்னைக்கு இன்று ஆலோசனை

சேலம், கோவை ஜெம் கேன்சர் சென்டர் மருத்துவமனை சார்பில், புற்றுநோய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு ஆலோசனை, தீர்வு வழங்குவதற்கான சிறப்பு முகாம், சேலம் - -ஆத்துார் நெடுஞ்சாலையில், சின்னகவுண்டாபுரம் பிரிவு, மின்னாம்பள்ளி ஜெயதேவ் மருத்துவமனையில், மாதந்தோறும் முதல் வெள்ளியில், மதியம், 3:00 முதல், 6:00 மணி வரை நடக்கிறது. அதில் கோவை ஜெம் கேன்சர் சென்டர் மருத்துவர் மது சாய்ராம், கேன்சர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதில் பங்கேற்க முன்பதிவு அவசியம். அதனால் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டு, மருத்துவரை காணலாம் என, ஜெம் கேன்சர் சென்டர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ