உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிடிவாரன்ட்: வாலிபர் சிக்கினார்

பிடிவாரன்ட்: வாலிபர் சிக்கினார்

சேலம், சேலம், மணியனுார், திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் முருகன், 25. அடிதடி வழக்கில் தொடர்புடைய இவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, மணியனுாரில் இருந்த முருகனை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !