அஸ்வின் ஸ்வீட்ஸ் புது கிளை சேலத்தில் நாளை திறப்பு
சேலம் :பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ், சேலத்தில் ராமகிருஷ்ணா சாலை, அக்ரஹாரம், பேர்லண்ட்ஸ், குகை ஆகிய, 4 இடங்களில் செயல்படுகிறது. இதன் மற்றொரு கிளையாக, சேலம் போத்தீஸ் அருகே, அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் திறப்பு விழா நாளை நடக்க உள்ளது.சிறப்பு விருந்தினராக திரிவேணி எர்த் மூவர்ஸ் எக்ஸ்கியூட்டிவ் இயக்குனர் கார்த்திகேயன், எமரால்டு வேல்யூ பப்ளிக் பள்ளி தாளாளர் மீனா சேது, தி ட்யூ சாய் குரூப்ஸ் நிறுவனர் பழனிவேல் பாபு, ஜானோவரி டிசைன்ஸ் நிர்வாக பார்ட்னர் ஹரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் கோயமுத்துார் ஜூவல்லர்ஸ் நிறுவனர் ராமநாதன், அண்ணபூர்ணா, நிர்வாக இயக்குனர் பிரேம்நாத், சாதனா, ஏ.வி.ஆர்., ஸ்வர்ண மகால் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய், சம்யுத்தா, டி.எம்.எஸ்., கண் மருத்துவமனை மெடிக்கல் இயக்குனர் சித்தார்த்தன், லட்சுமி தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செல்வராஜா, படையப்பா சோப் நிறுவனர் பாஸ்கர், மஞ்சுளா, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், பார்பி கியூன் ரெஸ்டாரண்ட் மற்றும் நிக்கா பிரியாணி உரிமையாளர் நவ்ஷாத் உள்ளிட்டோர் பங்கேற்பர்.