டிச., 3, 4ல் தடகளம்
டிச., 3, 4ல் தடகளம்ஓமலுார், நவ. 22--சேலம் பெரியார் பல்கலை சார்பில், பல்கலை கல்லுாரிகள் இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும், டிச., 3, 4ல், ஆண்கள், பெண்களுக்கு நடக்க உள்ளன. ஓட்டம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டி கள் நடக்க உள்ளன.